தமிழ்த்தேசியத் தந்தை! நமது ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் நினைவைப்…

தமிழ்த்தேசியத் தந்தை! நமது ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியத்திலுள்ள கல்லரப்பாடி ஊராட்சி மன்றத்தின் தலைவராகத்…

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியத்திலுள்ள கல்லரப்பாடி ஊராட்சி மன்றத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தம்பி ஏழுமலை அவர்களை ஆதிக்கச்சாதி மனப்பான்மையோடு ஊராட்சி மன்றச்செயலாளர் பணிசெய்யவிடாமல் தொடர்ந்து இடையூறு செய்துவருகிற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். (1/3) View original...

ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி, திமுக ஆதரவு ஏடுகளை தமிழக ஊராட்சி நூலகங்களில்…

ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி, திமுக ஆதரவு ஏடுகளை தமிழக ஊராட்சி நூலகங்களில் திணிக்கும் போக்கை, தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! https://bit.ly/3pE1O30 View original post on X ↗

இந்தியாவின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் இலங்கையுடனான உறவுகளைத் துண்டித்து, சீனாவின்…

இந்தியாவின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் இலங்கையுடனான உறவுகளைத் துண்டித்து, சீனாவின் அத்துமீறலையும், ஆதிக்கத்தையும் தடுக்க முற்பட வேண்டும்! https://bit.ly/3v4TyKJ View original post on X ↗ Indian Union Should Sever Ties with...

மிகச்சிறந்த எழுத்தாளராகவும், திரைப்பட இயக்குநராகவும் விளங்கிய தமிழகத்தின் மிக மூத்த…

மிகச்சிறந்த எழுத்தாளராகவும், திரைப்பட இயக்குநராகவும் விளங்கிய தமிழகத்தின் மிக மூத்த பத்திரிக்கையாளர் ஐயா சொர்ணம் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் மனத்துயருற்றேன். (1/2) View original post on X ↗ யாவரையும் கவர்ந்து இழுக்கும்...

திமுக செய்தித்தொடர்பு இணைச்செயலாளர் பாசத்திற்குரிய தம்பி தமிழன் பிரசன்னா அவர்களது…

திமுக செய்தித்தொடர்பு இணைச்செயலாளர் பாசத்திற்குரிய தம்பி தமிழன் பிரசன்னா அவர்களது மனைவி நதியா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனவேதனையும் அடைந்தேன். தம்பியின் திருமணநிகழ்வில் பங்கெடுத்து, இருவரையும் வாழ்த்திய நினைவுகளை எண்ணும்போது...

பிஞ்சுப்பிள்ளைகளைப் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கியப் போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா…

பிஞ்சுப்பிள்ளைகளைப் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கியப் போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா மீதும், சுஷில்ஹரி சர்வதேசப்பள்ளி மீதும் நடவடிக்கை எடுக்கத் தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன்? https://bit.ly/3z8eN1q View original post on X ↗

இயல்பான நிகழ்வுகளை மண்ணுக்கேற்ற வாழ்வியல் விழுமியங்களோடு சிந்தித்து, துல்லியத்தன்மையோடு ஓவியங்களாகத்…

இயல்பான நிகழ்வுகளை மண்ணுக்கேற்ற வாழ்வியல் விழுமியங்களோடு சிந்தித்து, துல்லியத்தன்மையோடு ஓவியங்களாகத் தீட்டி, அதற்கு உயிரூட்டும் வல்லமை கொண்ட ஓவியர் அன்புத்தம்பி இளையராஜா கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆட்பட்டு உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த...

ஆருயிர் இளவல், இயக்குநர் நாகேந்திரன் அவர்கள், தன் அன்புமகளின் படிப்பு…

ஆருயிர் இளவல், இயக்குநர் நாகேந்திரன் அவர்கள், தன் அன்புமகளின் படிப்பு செலவிற்காகச் சேமித்த பணத்தைக்கொண்டு, ஊரடங்கில் பசியால் வாடும் பலரின் பசியாற்றிவருவதாக வரும் செய்திகள் பெருமிதமடையச்செய்தது. இப்பணியை பல நல்லுள்ளங்களின் ஆதரவினால் மேலும்...

Stop Streaming #TheFamilyMan2 web series, else we Thamizhs…

Stop Streaming #TheFamilyMan2 web series, else we Thamizhs all over the world may have to lead a Massive Campaign to Boycott all @amazon Services,...