நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி குளச்சல் மண்டலத்தைச் சேர்ந்த,…

நாம் தமிழர் கட்சி - கன்னியாகுமரி குளச்சல் மண்டலத்தைச் சேர்ந்த, தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலத் துணைச் செயலாளரும் கல்லுக்கூட்டம் பேரூராட்சியின் 10வது மன்ற உறுப்பினருமான அன்புத்தம்பி ரூபன் பொன்னுமணி அவர்களின் தந்தை...

நாம் தமிழர் கட்சி – தர்மபுரி சட்டமன்றத் தொகுதி, நல்லம்பள்ளி…

நாம் தமிழர் கட்சி - தர்மபுரி சட்டமன்றத் தொகுதி, நல்லம்பள்ளி ஒன்றியத்தைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி தமிழ்ச்செல்வன் அவர்களின் அன்புமகன் சுதர்சன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். ஆருயிர் மகனை இழந்து...

அடிமை வாழ்விலும் உரிமைச்சாவு மேலானது எனும் இலட்சிய உறுதியுடன் நாட்டு…

அடிமை வாழ்விலும் உரிமைச்சாவு மேலானது எனும் இலட்சிய உறுதியுடன் நாட்டு விடுதலைக்குப் போராடிய பெருந்தீரர்! பாட்டாளி மக்களின் வாழ்வு சிறக்க தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியைத் தோற்றுவித்த பெருந்தமிழர்! பெருந்தலைவர் காமராசர் அமைச்சரவையில் உள்ளாட்சி அமைச்சகப்...

காவிரி உரிமை மீட்க தன் இன்னுயிர் ஈந்த காவிரிச்செல்வன்..! வேளாண்…

காவிரி உரிமை மீட்க தன் இன்னுயிர் ஈந்த காவிரிச்செல்வன்..! வேளாண் மக்களின் வாழ்வாதாரம் காக்கவும், அனைத்து உயிர்களின் இன்றியமையாத உயிர்த்தேவையான நீர் உரிமை காக்கவும், தன்னலம் விடுத்து எரிதழலுக்குத் தன்னுயிர் ஈந்து மண்ணுயிர் காத்த மான மறவன் அன்புத்தம்பி காவிரிச்செல்வன் பா.விக்னேசு அவர்களின் நினைவைப்போற்றுவோம்! View original post on...

புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள்…

புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது குண்டர் சட்டம் தொடுத்துள்ள திமுக அரசின் பழிவாங்கும்போக்கு கொடுங்கோன்மையின் உச்சம்! @CMOTamilnadu @mkstalin புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் அண்ணன் ஏர்போர்ட்...

உன் இடத்தினை உறுதி செய்! இனத்தை முன்னிறுத்து! இருக்க இடமற்றவன்…

உன் இடத்தினை உறுதி செய்! இனத்தை முன்னிறுத்து! இருக்க இடமற்றவன் அனைத்துலகம் பேச அருகதையற்றவன்! என்ற முழக்கத்தை முன்வைத்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் சார்பாக ஆவணி 29ஆம் நாள் (14.09.2025) மாலை ...

🔴தற்போது நேரலையில்… ‘நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்!’ மாபெரும் பொதுக்கூட்டம்…

🔴தற்போது நேரலையில்... 'நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்!' மாபெரும் பொதுக்கூட்டம் இடம்: நகர அரங்கம், இராஜவீதி தேர்நிலை திடல், கோயம்புத்தூர் | 14-09-2025 https://youtube.com/live/ama5fiVuGk8?feature=share https://x.com/i/broadcasts/1eaKbjDMjakKX View original post on X ↗

நாம் தமிழர் கட்சி – மாதவரம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…

நாம் தமிழர் கட்சி - மாதவரம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாவட்ட வழக்கறிஞர் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி வே.ஜெகதீசன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா சு.வேலாயுதம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். ஆருயிர்...

நாம் தமிழர் கட்சி – பேராவூரணி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…

நாம் தமிழர் கட்சி - பேராவூரணி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி இரா.கபிலன் அவர்களின் தாயார் அம்மா இரா.சுசிலா அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து...

நாம் தமிழர் கட்சி – மதுரை மாவட்டம், கருமாத்தூர் ஊராட்சி,…

நாம் தமிழர் கட்சி - மதுரை மாவட்டம், கருமாத்தூர் ஊராட்சி, கேசவன் பட்டியைச் சேர்ந்த செந்தமிழர் பாசறை வளைகுடா துணைச் செயலாளர் அன்புத்தம்பி கோபாலகிருஷ்ணன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா ச.பால்ராஜ் அவர்கள்...