முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் திசையைத் தீர்மானித்த தீர்க்கத்தரிசி! தலைசிறந்த தர்க்கவாதத்…

0

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்
திசையைத் தீர்மானித்த தீர்க்கத்தரிசி!

தலைசிறந்த தர்க்கவாதத் திறனால் ஆயுதப்போருக்கு எதிரான அவதூறுப் பரப்புரைகளைத் தகர்த்தெறிந்த
தமிழீழ நாட்டின் தத்துவப் பேரறிஞர் !

தமிழர்களின் விடுதலைக் குரலாய்
பன்னாட்டு அரங்கில் முழங்கிய அரச வித்தகர் !

போரும் சமாதானமும் கண்ட விடுதலைப் பேரொளி!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தன்னிகரில்லா அரசியல் ஆலோசகர்!

புலிகள் நடுவே உலவிய ஒற்றைச் சிங்கம்
‘தேசத்தின் குரல்’ ஐயா அன்ரன் பாலசிங்கம்
அவர்களின் வீரப்புகழ் போற்றுவோம்!

நாம் தமிழர்!

Exit mobile version