தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த வரைவு 2025ற்கு எதிரான பல்கலைக்கழக…

தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த வரைவு 2025ற்கு எதிரான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் போராட்டத்தினை மதித்து இந்த வரைவினைத் தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். @mkstalin @GChezhiaan @Udhaystalin @Chief_Secy_TN தமிழக...

நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம்,…

நாம் தமிழர் கட்சி - கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், துவரங்காடுயைச் சேர்ந்த களச் செயற்பாட்டாளர் அன்புத்தம்பி விசயன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம்...

டெல்லி, செங்கோட்டையில் வாகனத்தில் வெடிகுண்டு வெடித்ததில், 13 பேர் உயிரிழந்து,…

டெல்லி, செங்கோட்டையில் வாகனத்தில் வெடிகுண்டு வெடித்ததில், 13 பேர் உயிரிழந்து, 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த செய்தியானது பேரதிர்ச்சியையும், பெரும் வேதனையையும் தருகிறது. ஒட்டுமொத்த நாட்டையே பெருந்துயரத்திற்குள் ஆழ்த்தியிருக்கும் இக்கோரச்சம்பவம் ஏற்கவே இயலாத பெருங்கொடுமையாகும்....

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி, நொச்சியூர் -பாலவாய் பகுதியைச்…

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி, நொச்சியூர் -பாலவாய் பகுதியைச் சேர்ந்த களப்போராளி மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி கா.பாலசுந்தர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்....

நாம் தமிழர் கட்சி – பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி, திக்கணங்கோடு…

நாம் தமிழர் கட்சி - பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி, திக்கணங்கோடு கிளைப் பொறுப்பாளர்அன்புத்தம்பி அஜித் அவர்களின் தந்தை ஐயா சுகுமாரன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். ஆருயிர் தந்தையை இழந்து...

நாம் தமிழர் கட்சி – தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சட்டமன்றத்…

நாம் தமிழர் கட்சி - தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாவட்டப் பொருளாளர் அன்புத்தம்பி முத்துகணபதி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம்...

மக்கள் உயிர் காக்க குருதிக்கொடையளித்து இனமான பணியாற்றிடுவோம்! அன்பின் உறவுகளுக்கு,…

மக்கள் உயிர் காக்க குருதிக்கொடையளித்து இனமான பணியாற்றிடுவோம்! அன்பின் உறவுகளுக்கு, வணக்கம்! தமிழ்த் தேசிய இனத்தின் முகமாக முகவரியாக விளங்கும் தன்னிகரில்லா தமிழ்த்தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 71ஆம் ஆண்டு பிறந்தநாளான 26-11-2025 அன்று,உலகெங்கும்...

நாம் தமிழர் கட்சி – கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, தியாகதுருகம்…

நாம் தமிழர் கட்சி - கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, தியாகதுருகம் நகரம் 3-வது வட்டத்தை சேர்ந்த இளைஞர் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி வெ.விக்னேஷ் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மண்ணையும், மக்களையும் உயிராய்...

என்னுடைய பிறந்த நாளில் வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவித்த, முன்னாள் முதல்வர்,…

என்னுடைய பிறந்த நாளில் வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவித்த, முன்னாள் முதல்வர், தமிழ்நாடு எதிர்க்கட்சித்தலைவர், அதிமுக பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா எடப்பாடி க.பழனிசாமி அவர்களுக்கும், முன்னாள் முதல்வர், பெருமதிப்பிற்குரிய ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், பாட்டாளி மக்கள்...

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! தண்ணீர் மாநாடு - 2025 ஒவ்வொரு துளியும் உயிர்த்துளி! பல்லுயிர்க்கும் பகிர்ந்தளி! நீரின்றி அமையாது உலகு! நினைவில் நிறுத்திப் பழகு! என்ற முழக்கத்தை முன்வைத்து இந்த மாநாடு நடக்கவிருக்கிறது. தண்ணீரின்...