தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான…

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அம்மையார் யசோதா அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். View...

நாகை, சாமந்தன்பேட்டை மீனவர்கள், தங்கள் நெடுநாள் கோரிக்கையான தூண்டில் வளைவுடன்…

நாகை, சாமந்தன்பேட்டை மீனவர்கள், தங்கள் நெடுநாள் கோரிக்கையான தூண்டில் வளைவுடன் கூடிய மீன்பிடி இறங்குதளம் அமைக்க வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக தொடர்ப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அம்மீனவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு...

சிறந்த திரைக்கலைஞரான ஐயா ரஜினிகாந்த் @rajinikanth அவர்கள் உடல்நலிவுற்றுள்ள செய்தியறிந்து…

சிறந்த திரைக்கலைஞரான ஐயா ரஜினிகாந்த் @rajinikanth அவர்கள் உடல்நலிவுற்றுள்ள செய்தியறிந்து மிகவும் மனம் வருந்துகிறேன். அவர் முழு உடல்நலம் பெற்று மீண்டுவர உளமார வாழ்த்துகிறேன்! View original post on X ↗

அடிமை இந்தியாவின் விடுதலைக்காக 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தப் பெருந்தியாகி;…

அடிமை இந்தியாவின் விடுதலைக்காக 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தப் பெருந்தியாகி; விடுதலைபெற்ற இந்தியாவிலும் மணல்கொள்ளைக்கெதிராகவும், மண்ணின் உரிமைகளுக்காகவும் சமரசமற்று, தளர்வின்றி இன்றுவரை போராடிக்கொண்டிருக்கும் ஒப்பற்றப் போராளி! (1/2) View original post on X...

தமிழ்ப் பேரினத்தின் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியாரின் 224ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று…

தமிழ்ப் பேரினத்தின் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியாரின் 224ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று 25-12-2020 நாம் தமிழர் கட்சி - தலைமை அலுவலகம், இராவணன் குடிலில் வீரவணக்க நிகழ்வு மற்றும் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களுக்குப் புகழ்...

#நேரலை வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு | பேராசிரியர்…

#நேரலை வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு | பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களுக்கு புகழ்வணக்கம் - தலைமையகம் (சென்னை) | 25-12-2020 https://www.pscp.tv/w/crQgmDFZTEtKZGRyV1BMRU58MW1ueGVhUFpuZW94WMScqx6EmSF2OHH0JqClHu4tE4Y40XbBF3uuDbmGvp0X View original post on X ↗

பெண் என்றால் பூவினும் மெல்லியவள்! வெட்கி, நாணி, தலைகுனிந்து நடப்பதுதான்…

பெண் என்றால் பூவினும் மெல்லியவள்! வெட்கி, நாணி, தலைகுனிந்து நடப்பதுதான் பெண்மையின் பேரழகு என்று பேசிக்கொண்டிருந்த காலத்தில், கணவனை இழந்த கைம்பெண் வீட்டுக்குள்ளே முடங்கி அடங்கி ஒடுங்கி கிடப்பதுதான் விதி என்னும் சதியின் முகத்தில் காரி...

பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன் அவர்களது மறைவு தமிழறிவுலகத்திற்கும், அரசியல் பண்பாட்டுத்…

பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன் அவர்களது மறைவு தமிழறிவுலகத்திற்கும், அரசியல் பண்பாட்டுத் துறைகளுக்கும் ‌மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்திற்குமானப் பேரிழப்பு! உரிய அரசு மரியாதையோடு ஐயாவின் உடலை நல்லடக்கம் செய்ய தமிழக அரசை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். #ThoParamasivan View original...

சாதிய இழிவு, தீண்டாமை, பெண்ணிய அடிமைத்தனம் இவற்றை அறவே அகற்ற…

சாதிய இழிவு, தீண்டாமை, பெண்ணிய அடிமைத்தனம் இவற்றை அறவே அகற்ற அரும்பாடற்றிய போராட்டக்காரர்! மானமும் அறிவும் மனிதருக்கு அழகு! மானமில்லாதவனை மனிதனாகவே ஏற்க முடியாது என்று மான உணர்வூட்டிய மாமனிதர்! ஐயா பெரியார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! View...

விவசாயிகளின் போர்க்குரல் ஓங்கி ஒலிக்கட்டும்! விவசாயத்தைக் காக்கும் அறப்போராட்டம் வெல்லட்டும்!…

விவசாயிகளின் போர்க்குரல் ஓங்கி ஒலிக்கட்டும்! விவசாயத்தைக் காக்கும் அறப்போராட்டம் வெல்லட்டும்! உழவை மீட்போம்! உலகைக் காப்போம்! வேளாண் பெருங்குடிமக்கள் அனைவருக்கும் தேசிய உழவர் நாள் நல்வாழ்த்துகள்! http://bit.ly/2M4g3i7 #NationalFarmersDay View original post on X ↗