மத்திய அரசே! தமிழரின் வாழ்வாதாரத்தை அழிக்கும் அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக…

மத்திய அரசே! தமிழரின் வாழ்வாதாரத்தை அழிக்கும் அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை அனுமதிக்காதே...!! #StopAdaniSaveChennai

ஈழத்தில் ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தைச் சிதைத்து பௌத்த விகாரையை நிறுவுவது,…

ஈழத்தில் ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தைச் சிதைத்து பௌத்த விகாரையை நிறுவுவது, தமிழர்களின் அடையாளங்களைச் சிதைத்து இனமழிப்புச் செய்ய முயலும் சிங்களப் பேரினவாதத்தின் கொடுஞ்செயல்! http://bit.ly/3bUkqqF View original post on X ↗

கடும் மழையின் காரணமாக பயிர்ச்சேதத்திற்கு ஆட்பட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு உரிய…

கடும் மழையின் காரணமாக பயிர்ச்சேதத்திற்கு ஆட்பட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத்தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்! http://bit.ly/2NfL573 View original post on X ↗

மாண்புமிகு அமைச்சர் @RKamarajofl அவர்கள் #COVID19 தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப்பெற்று வந்த…

மாண்புமிகு அமைச்சர் @RKamarajofl அவர்கள் #COVID19 தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் தற்போது தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்ட செய்தியறிந்தேன். அவர் விரைவில் முழு உடல்நலம்பெற்று பொதுவாழ்க்கைக்குத் திரும்ப வேண்டுமென எனது உளப்பூர்வமான விருப்பத்தைத்...

அடையாறு புற்றுநோய் மருத்துவ நிறுவனத் தலைவர் அம்மையார் மருத்துவர் சாந்தா…

அடையாறு புற்றுநோய் மருத்துவ நிறுவனத் தலைவர் அம்மையார் மருத்துவர் சாந்தா அவர்கள் தனது இறுதிக்காலம் வரை மக்கள் தொண்டாற்றியவர். மகசேசே, பத்மபூஷன், பத்மவிபூஷன் என விருதுகள் பலவற்றைப் பெற்று மருத்துவத்துறையில் மாபெரும் ஆளுமையாகத்...

#StopAdaniSaveChennai சென்னை, காட்டுப்பள்ளியில் அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து நாம்…

#StopAdaniSaveChennai சென்னை, காட்டுப்பள்ளியில் அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து நாம் தமிழர் - சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கவிருக்கும் மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்! http://bit.ly/3oZjmWu @NaamTamilarOrg @NtkEnvWing View original post on X ↗

உலகப் பொதுமறை தந்த தமிழ் மறையோன் திருவள்ளுவப் பெருமகனார் பெரும்புகழ்…

உலகப் பொதுமறை தந்த தமிழ் மறையோன் திருவள்ளுவப் பெருமகனார் பெரும்புகழ் போற்றி! போற்றி! நாம் தமிழர்! View original post on X ↗

உழவர் பெருங்குடிகளின் வலியை உணர்த்தி உழவின் மேன்மையைப் போற்றிடும் வகையில்…

உழவர் பெருங்குடிகளின் வலியை உணர்த்தி உழவின் மேன்மையைப் போற்றிடும் வகையில் @sujataa_HMM தயாரிப்பில் தம்பி @dirlakshman அவர்களின் நேர்த்தியான இயக்கத்தில் அன்புத்தம்பி @actor_jayamravi அவர்கள் மிகச்சிறப்பாக நடித்து உழவர் திருநாளன்று வெளியாகியுள்ள #பூமி திரைப்படத்தைக்...

சூழலியலுக்குப் பேராபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம்…

சூழலியலுக்குப் பேராபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும் அதானி நிறுவனத்தின் பணிகளுக்கு மத்திய அரசு ஒருபோதும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடாது! http://bit.ly/3igW3VC #SaveEnvironment | #KatupalliPort | #AdaniPorts View original post...

எம்முயிர் தமிழ் காக்க நடைபெற்ற எழுச்சிமிகு மொழிப்போரில் தம்முயிர் ஈந்த…

எம்முயிர் தமிழ் காக்க நடைபெற்ற எழுச்சிமிகு மொழிப்போரில் தம்முயிர் ஈந்த முதல் ஈகி நமது ஐயா இல.நடராசன் அவர்களின் நினைவு நாளினைத் தமிழ் நாளாகப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X...