மீனவர்களைப் பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைகளாக மாற்ற முனையும் புதிய மீன்பிடி…
மீனவர்களைப் பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைகளாக மாற்ற முனையும் புதிய மீன்பிடி சட்டவரைவு-2021ஐ, ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!
http://bit.ly/3xQTXTi
View original post on X ↗
முறையாக வடிவமைக்கப்படாத கன்னியாகுமரி தேங்காய்பட்டினத்தில் உள்ள இரையுமன்துறை மீன்பிடி துறைமுகத்தால்…
முறையாக வடிவமைக்கப்படாத கன்னியாகுமரி தேங்காய்பட்டினத்தில் உள்ள இரையுமன்துறை மீன்பிடி துறைமுகத்தால் தொடர் விபத்துக்குள்ளாகி மீனவர்கள் உயிரிழப்பதைத் தடுக்க, தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!
https://bit.ly/3wNVqIs
View original post on X ↗
என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் @offBharathiraja அவர்களுக்கு மனம் நெகிழ்ந்த…
என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் @offBharathiraja அவர்களுக்கு மனம் நெகிழ்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
எளியவர்கள் எங்களோடு நின்று தமிழ் மண்ணிற்கான அரசியலை வாழ்த்தி, வலிமைப்படுத்தியவர் நீங்கள்..
அன்னைத் தமிழ் போல் எல்லா வளங்களோடும் நலங்களோடும் பல்லாண்டு...
Deeply saddened by the demise of Danish Siddique…
Deeply saddened by the demise of Danish Siddique renowned Photo-Journalist, Pulitzer Awardee.
My condolences to his family members, friends, and stand with them in the...
நூற்றாண்டு பிறந்தநாள் காணும் முதுபெரும் தலைவர் ஐயா சங்கரய்யா அவர்களை வணங்கி,…
நூற்றாண்டு பிறந்தநாள் காணும் முதுபெரும் தலைவர் ஐயா சங்கரய்யா அவர்களை வணங்கி, எனது உளப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறேன்.
View original post on X ↗
அன்புத்தம்பி விஜய்! அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது! துணிந்து…
அன்புத்தம்பி விஜய்!
அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது!
துணிந்து நில்!
இது அவதூறுதானே ஒழிய, குற்றம் இல்லை!
தொடர்ந்து செல்!
"ஏறு ஏறு ஏறு
நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு”
என்று உன் படத்தில் வரும் பாடல் வரிகள் போல மிகுந்த உளஉறுதியோடு...
தனது கடின உழைப்பாலும், அளப்பெரும் திறமையாலும் உயர்ந்து திரையுலகிலும், பொதுப்பணிகளிலும்…
தனது கடின உழைப்பாலும், அளப்பெரும் திறமையாலும் உயர்ந்து திரையுலகிலும், பொதுப்பணிகளிலும் தனக்கென தனியிடத்தைப் பிடித்திருக்கும் அன்புக்குரிய சகோதரர் @realsarathkumar அவர்களுக்கு எனது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
View original post on X...
டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த 13…
டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 தம்பி-தங்கைகள் தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கும் செய்தியறிந்து மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன்.
தமிழ் மண்ணுக்குப் பேரும் புகழும் சேர்க்கும் வகையில் அனைவரும் வெற்றிவாகை சூடிவர உளம் நிறைந்த...
மலைவாழ் மக்களின் வாழ்வியலை திரைமொழியில் அழகுற காட்சிப்படுத்தி, ஆகச்சிறந்த படைப்பாக…
மலைவாழ் மக்களின் வாழ்வியலை திரைமொழியில் அழகுற காட்சிப்படுத்தி, ஆகச்சிறந்த படைப்பாக தம்பி @ganeshvinayakan இயக்கத்தில் உலகத்தரத்திற்கு உருவாக்கப்பட்டு, விருதுகள் பலவற்றைக் குவித்த #தேன் திரைப்படத்தைக் குடும்பத்தினருடன் பார்த்து ரசித்தேன்.
#Thaen #APProductions @SakthiFilmFctry
View original...
தாய்த் தமிழை, தன் தங்கக்கவி வீச்சால் அலங்கரித்து, புகழ்த்தேரில் ஏற்றி,…
தாய்த் தமிழை,
தன் தங்கக்கவி வீச்சால் அலங்கரித்து,
புகழ்த்தேரில் ஏற்றி,
தமிழர் பெருமையைத் தரணியெங்கும் எடுத்துச்சென்ற
கரிசல் மண்ணின் மகத்தான கவிஞர்!
தமிழாற்றுப்படை எடுத்து,
கவி இமயத்தில் தமிழ்க்கொடி நட்ட
இந்நூற்றாண்டின் ஒப்பற்ற கவிப்பேரரசருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
View original post on...








