நேரலை: 23-12-2021 நேர்மையின் நேர்வடிவம் கக்கன் 40ஆம் ஆண்டு நினைவுநாள்…

நேரலை: 23-12-2021 நேர்மையின் நேர்வடிவம் கக்கன் 40ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – தலைமையகம் | நாம் தமிழர் கட்சி https://x.com/i/broadcasts/1ZkJzbQnwRyJv View original post on X ↗

நேர்மையின் நேர்வடிவம்! பெருந்தமிழர்! நமது பாட்டன் கக்கன் அவர்களின் நினைவைப்…

நேர்மையின் நேர்வடிவம்! பெருந்தமிழர்! நமது பாட்டன் கக்கன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

நேரலை: 22-12-2021 சென்னை கொளத்தூரில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் இடிப்பு…

நேரலை: 22-12-2021 சென்னை கொளத்தூரில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் இடிப்பு - பாதிக்கப்பட்ட மக்களுடன் https://x.com/i/broadcasts/1ZkKzbQvajyKv View original post on X ↗

நேரலை: 22-12-2021 சென்னை கொளத்தூரில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் இடிப்பு…

நேரலை: 22-12-2021 சென்னை கொளத்தூரில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் இடிப்பு - பாதிக்கப்பட்ட மக்களுடன் https://x.com/i/broadcasts/1vOGwyQPLvWxB View original post on X ↗

20 ஆண்டுகளைக் கடந்தும் இஸ்லாமியர் என்பதனாலேயே விடுதலை செய்யமறுக்கும் அரசின்…

20 ஆண்டுகளைக் கடந்தும் இஸ்லாமியர் என்பதனாலேயே விடுதலை செய்யமறுக்கும் அரசின் செயலைக் கண்டித்தும், 30 ஆண்டுகளைக் கடந்தும் சிறைக்கொட்டடியில் வாடும் ஏழு பேர் விடுதலையைக் கோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டம்! வீறுகொண்டு வாருங்கள் தமிழர்களே! நம்...

அதிகாரத்திமிரில் அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றும் திமுகவினரின் செயல் வெட்கக்கேடானது! https://bit.ly/3spw4SE…

அதிகாரத்திமிரில் அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றும் திமுகவினரின் செயல் வெட்கக்கேடானது! https://bit.ly/3spw4SE @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ள 69 தமிழக மீனவர்களையும் விரைந்து…

இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ள 69 தமிழக மீனவர்களையும் விரைந்து மீட்டெடுப்பதற்குரிய துரித நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக முன்னெடுக்க வேண்டும்! https://bit.ly/3Fjb8QW View original post on X ↗

தம்பி ‘சாட்டை’ துரைமுருகன் மீது பொய்வழக்குப் புனைந்துச் சிறைப்படுத்தி, பழிவாங்குவது…

தம்பி 'சாட்டை' துரைமுருகன் மீது பொய்வழக்குப் புனைந்துச் சிறைப்படுத்தி, பழிவாங்குவது கொடுங்கோன்மையின் உச்சம்! https://bit.ly/3J7Nrxl View original post on X ↗

ஒரே இரத்தம்! அதே வீரம்! வீரமிகு நமது பாட்டனார் வெண்ணிக்காலாடி…

ஒரே இரத்தம்! அதே வீரம்! வீரமிகு நமது பாட்டனார் வெண்ணிக்காலாடி அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

காலநிலை மாற்றம் உலகெங்கும் பெருஞ்சிக்கலாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் மாற்று…

காலநிலை மாற்றம் உலகெங்கும் பெருஞ்சிக்கலாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் மாற்று மின்சார உற்பத்தி முறைகளைக் கையாளாது எண்ணூரில் அனல்மின் நிலையம் அமைக்க முற்படுவதா? https://bit.ly/3EbXQoa @CMOTamilnadu @mkstalin @V_Senthilbalaji View original post on X ↗