கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாதபுரம் தொகுதியின் நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கச்செயலாளர்…
கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாதபுரம் தொகுதியின் நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கச்செயலாளர் அன்புத்தம்பி அஜின் அவர்கள் விபத்தில் சிக்குண்டு மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன். (1/4)
View original post...
அரசு உதவிப்பெறும் சென்னை ஜெயின் கல்லூரியைத் தனியார் கல்லூரியாக மாற்றும்…
அரசு உதவிப்பெறும் சென்னை ஜெயின் கல்லூரியைத் தனியார் கல்லூரியாக மாற்றும் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!
https://bit.ly/3OWpfkg
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
மியான்மர் நாட்டில் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு தமிழர்களுக்கான நீதியைப்பெற…
மியான்மர் நாட்டில் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு தமிழர்களுக்கான நீதியைப்பெற இந்திய ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!
https://bit.ly/3yNbhLP
View original post on X ↗
சமூகநீதிப் போராளி! தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் புகழைப் போற்றுவோம்!…
சமூகநீதிப் போராளி!
தாத்தா இரட்டைமலை சீனிவாசன்
அவர்களின் புகழைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
ஐயா இளையராஜா அவர்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்து, அவரது…
ஐயா இளையராஜா அவர்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்து, அவரது மாநிலங்களவைச்செயல்பாடுகள் சிறக்க வேண்டுமெனும் பெருவிருப்பத்தைத் தெரிவிக்கிறேன்!
(2/2)
View original post on X ↗
தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளங்களுள் ஒருவராகத் திகழ்கிற பெருமதிப்பிற்குரிய ஐயா…
தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளங்களுள் ஒருவராகத் திகழ்கிற பெருமதிப்பிற்குரிய ஐயா இசைஞானி @ilaiyaraaja அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்ட செய்தியறிந்து மகிழ்வுற்றேன். (1/2)
View original post on X ↗
ஐயா இளையராஜா அவர்களுக்கு...
கீழ்பவானி வாய்க்காலில் மண் தளத்தை கான்கிரீட் தளமாக மாற்றி, பல்லுயிர்…
கீழ்பவானி வாய்க்காலில் மண் தளத்தை கான்கிரீட் தளமாக மாற்றி, பல்லுயிர் பெருக்கத்தையும் விவசாயத்தையும் பாழாக்கும் திட்டத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 06-07-2022 காங்கேயம், நத்தக்காடையூரில் நடைபெற்ற மாபெரும் கண்டன...
ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் அமைந்துள்ள வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை நினைவிடத்தில்…
ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் அமைந்துள்ள வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை நினைவிடத்தில் இன்று (06-07-2022) நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்வணக்கம் செலுத்தியபோது,
View original post on X ↗
மெக்கா நகரில் அமைந்துள்ள காஃபாவில் நடைபெறும் அரஃபா நாள் சொற்பொழிவுகளை…
மெக்கா நகரில் அமைந்துள்ள காஃபாவில் நடைபெறும் அரஃபா நாள் சொற்பொழிவுகளை தமிழில் ஒளிபரப்ப வழிவகை செய்துள்ள சவூதி அரேபிய நாட்டிற்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றி!
Tamil will Resonate...
#தற்போது நேரலையில்: மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – 06-07-2022 காங்கேயம்…
#தற்போது நேரலையில்: மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - 06-07-2022 காங்கேயம் (நத்தக்காடையூர் பேருந்து நிறுத்தம் அருகில்) | திருப்பூர் மாவட்டம் https://x.com/i/broadcasts/1OwxWzzlYneJQ
View original post on X ↗





