விதையாய் விழுந்த தமிழ் மறவரின் கதையே எமது வரலாறு! #மாவீரர்நாள்…
விதையாய் விழுந்த தமிழ் மறவரின் கதையே எமது வரலாறு!
#மாவீரர்நாள் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு #நவம்பர்27 மாலை 04 மணியளவில், #சேலம், ஓமலூர் சுங்கச்சாவடி அருகில் அமைந்துள்ள விஜய் சேசா மகாலில் நடைபெறவிருக்கிறது.
மானத்தமிழரெல்லாம் மறவாமல்...
#நவம்பர்26 தலைவர் பிறந்த நாள்! தமிழர் நிமிர்ந்த நாள்! 26-11-2022…
#நவம்பர்26
தலைவர் பிறந்த நாள்!
தமிழர் நிமிர்ந்த நாள்!
26-11-2022 சனிக்கிழமையன்று காலை 10 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதியில் உள்ள வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கொண்டாடப்படவிருக்கும் தமிழர்...
உள்ளாட்சி அமைப்பு பணியிடங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் அரசாணை 152ஐ ரத்து…
உள்ளாட்சி அமைப்பு பணியிடங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் அரசாணை 152ஐ ரத்து செய்வதோடு, தற்காலிகப் பணியாளர்களை தமிழ்நாடு அரசு உடனடியாகப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்!
https://www.naamtamilar.org/lb72fy
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
தனித்தமிழ் இயக்க முன்னோடிகளில் ஒருவரும், முதுபெரும் தமிழறிஞரும், நாம் தமிழர்…
தனித்தமிழ் இயக்க முன்னோடிகளில் ஒருவரும், முதுபெரும் தமிழறிஞரும், நாம் தமிழர் ஆன்றோர் பாசறைப் பொறுப்பாளருமான அப்பா ‘திருக்குறள் மணி’ இறைக்குருவனார் அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் இந்நாளில் நமது புகழ்...
இயல்பாக இரு! குருவும் சீடர்களும்! – நன்னெறி கதை -…
இயல்பாக இரு!
குருவும் சீடர்களும்! - நன்னெறி கதை - பகுதி 2 (நிறைவு)
விரும்பியது அமையாவிடில், அமைந்ததை விரும்பு!
தேவை கடலளவு, கிடைப்பது கையளவா?
கையையே கடலாக நினைத்துக்கொள்! https://x.com/SeemanOfficial/status/1595213038524637184/video/1
▶ Play Video on X ↗View...
தம்பி இராஜாதேசிங்கு அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் மற்றும்…
தம்பி இராஜாதேசிங்கு அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் மற்றும் நாம் தமிழர் சொந்தங்கள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்னபூரணி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
(2/2)
View original post on...
நாம் தமிழர் கட்சியின் திருப்பத்தூர் தொகுதித் தலைவர் அன்புத்தம்பி இராஜாதேசிங்கு…
நாம் தமிழர் கட்சியின் திருப்பத்தூர் தொகுதித் தலைவர் அன்புத்தம்பி இராஜாதேசிங்கு அவர்களின் இணையர் அன்னபூரணி அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
உற்ற துணையை இழந்து, ஆற்ற முடியாப் பெருந்துயரில் சிக்கித் தவிக்கும் (1/2)
View...
ஊராட்சி ஒன்றியங்களில் பத்தாண்டிற்கும் மேலாகப் பணிபுரியும் கணினி உதவியாளர்களை தமிழ்நாடு…
ஊராட்சி ஒன்றியங்களில் பத்தாண்டிற்கும் மேலாகப் பணிபுரியும் கணினி உதவியாளர்களை தமிழ்நாடு அரசு உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்!
https://www.naamtamilar.org/esy6z9
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
மைசூரில் மீதமுள்ள 45000 தமிழ்க் கல்வெட்டுகளையும் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர தமிழ்நாடு…
மைசூரில் மீதமுள்ள 45000 தமிழ்க் கல்வெட்டுகளையும் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!
https://www.naamtamilar.org/mtn2qg
@CMOTamilnadu @mkstalin
View original post on X ↗
முதுபெரும் தமிழறிஞர், முனைவர் ஐயா ஔவை நடராசன் அவர்கள் வயது…
முதுபெரும் தமிழறிஞர், முனைவர் ஐயா ஔவை நடராசன் அவர்கள் வயது மூப்பினால் ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஐயா அவர்களின் மறைவென்பது தமிழ் இலக்கியத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
https://www.naamtamilar.org/avyn0m
View original...








