ஆருயிர் தம்பி அன்புச்செழியன் நினைவுநாளில் எனது கண்ணீர் வணக்கம்!

ஆருயிர் தம்பி அன்புச்செழியன் நினைவுநாளில் எனது கண்ணீர் வணக்கம்! View original post on X ↗

மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் அடுத்தடுத்து…

மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் அடுத்தடுத்து ஏற்படும் சக்திவாய்ந்த நில நடுக்கங்களில் சிக்கி 4000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ள செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். (1/3) https://www.naamtamilar.org/tszy72 View...

நாம் தமிழர் கட்சி – அம்பத்தூர் தொகுதியின் 81வது வட்டத்…

நாம் தமிழர் கட்சி - அம்பத்தூர் தொகுதியின் 81வது வட்டத் துணைத் தலைவர் தம்பி சு.இராஜ்குமார் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். (1/2) தம்பி இராஜ்குமார் அவர்களை இழந்து வாடும் அவரது...

நாம் தமிழர் கட்சி – தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட…

நாம் தமிழர் கட்சி - தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட பெரும்பாலையைச் சேர்ந்த உழவர் பாசறை மாநில துணைச் செயலாளர் அன்புத் தம்பி சா.தமிழரசன் அவர்களின் தாயார் சாமளாதேவி அவர்கள் மறைவெய்தினார் எனும்...

திரைப்பட இயக்குநரும், நடிகருமான அன்புச்சகோதரர் கஜேந்திரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து…

திரைப்பட இயக்குநரும், நடிகருமான அன்புச்சகோதரர் கஜேந்திரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். குறைந்த பொருட்செலவில் பல வெற்றிப்படைப்புகளை தந்த பெருமைக்குரிய திரைக்கலைஞர் கஜேந்திரன் அவர்களின் மறைவு தமிழ்த்திரைத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்....

தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன்! தமிழ் இறைவன்! எங்கள் முப்பாட்டன்!…

தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன்! தமிழ் இறைவன்! எங்கள் முப்பாட்டன்! முருகன் பெரும்புகழ் போற்றி! போற்றி! View original post on X ↗

பழம்பெரும் பின்னணி பாடகி அம்மா வாணி ஜெயராம் அவர்கள் மறைவெய்திய…

பழம்பெரும் பின்னணி பாடகி அம்மா வாணி ஜெயராம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், அவரது ரசிகர் பெருமக்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன். https://www.naamtamilar.org/hwno View...

தமிழ்நாட்டில் நாளை தைப்பூசம் என்பதால், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள…

தமிழ்நாட்டில் நாளை தைப்பூசம் என்பதால், ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் சிறப்பு முகாமை வேறு நாளிற்கு மாற்ற வேண்டும்! https://www.naamtamilar.org/Tawxah View original post on X ↗

கேரள அரசினைப்போல தானி ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முன்பதிவு…

கேரள அரசினைப்போல தானி ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முன்பதிவு செயலியை உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்! https://www.naamtamilar.org/ac32jl @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

மோடி அரசின் 2023 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை என்பது வளர்ச்சிக்கு…

மோடி அரசின் 2023 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை என்பது வளர்ச்சிக்கு உதவாத வழக்கம்போல மக்களை வஞ்சிக்கும் நிதிநிலை அறிக்கையே! http://naamtamilar.org/bdx6ja #Budget2023 View original post on X ↗