இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின்…
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் சிறுதலை கிளைச்செயலாளர் அன்புத்தம்பி விஜயகுமார் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மண்ணுக்கும் மக்களுக்குமான புரட்சிகர அரசியல் பெரும்படையான, நாம் தமிழர் கட்சியில்...
நான்காம் தமிழ்ச்சங்கம் கண்ட வள்ளல்! நமது ஐயா பாண்டித்துரை தேவர்…
நான்காம் தமிழ்ச்சங்கம் கண்ட வள்ளல்!
நமது ஐயா பாண்டித்துரை தேவர் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
வாருங்கள் மனிதர்களே..! சிந்தும் மழையோடு சிநேகமாவோம்! மழையில் தெப்பமாவோம்! -…
வாருங்கள் மனிதர்களே..!
சிந்தும் மழையோடு
சிநேகமாவோம்!
மழையில் தெப்பமாவோம்!
- கவிப்பேரரசு வைரமுத்து | நாளும் பல நற்செய்திகள் | 02-12-2023 https://x.com/Seeman4TN/status/1730730999519269045/video/1
View original post on X ↗
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பிற்குரிய…
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பிற்குரிய சகோதரி ஆன்றனி ஆஸ்லின் அவர்களின் பாசத்திற்குரிய தாயார் ராஜேஷ்மேரி அம்மையார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயரமடைந்தேன்.
பெற்றெடுத்துப் பேணி வளர்த்த அன்பு...
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவினை…
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான...
தலைகுனிந்து படித்தவன் உலகில் தலைநிமிர்ந்து நிற்கிறார். ஒரு பள்ளிக்கூடம் திறக்கும்போது…
தலைகுனிந்து படித்தவன் உலகில் தலைநிமிர்ந்து நிற்கிறார்.
ஒரு பள்ளிக்கூடம் திறக்கும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது.
வீட்டில் தேவையில்லாத பொருட்களை கட்டி வீச உதவுவது நூல். வாழ்வில் தேவையில்லாதவற்றை கட்டிவீச உதவுவது நூல் ( புத்தகம்)
நாளும்...
மின்விபத்துகளால் நிகழும் உயிரிழப்புகளைத் தடுக்க மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு வரையறை…
மின்விபத்துகளால் நிகழும் உயிரிழப்புகளைத் தடுக்க மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு வரையறை செய்யப்பட்ட பணிகளை மட்டுமே வழங்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் கேங்மேன் (பயிற்சி) பணியாளர்கள்...
ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ந்து களமாடி வரும்…
ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ந்து களமாடி வரும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர், பெருமதிப்பிற்கும், பாசத்திற்கும் உரிய அண்ணன் பெ.ஜான் பாண்டியன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள்...
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே! – நீ ஏன் படித்தோம்…
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே! - நீ
ஏன் படித்தோம் என்பதை மறந்து விடாதே!
நாட்டின் நெறி தவறி நடந்து விடாதே - நம் நல்லவர்கள் தூற்றும் படி வளர்ந்து விடாதே!
- மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை...
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தேமுதிகவின் நிறுவனத் தலைவர் ஐயா…
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தேமுதிகவின் நிறுவனத் தலைவர் ஐயா விஜயகாந்த் அவர்கள் முழு உடல்நலம் பெற்று, விரைவில் மீண்டுவர வேண்டுமெனவும், தனது அன்றாடப் பணிகளைத் தொடர வேண்டுமெனவும் எனது பெருவிருப்பத்தைத் தெரிவிக்கிறேன்.
View original...









