கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை காந்திபுரம் கோ.புதூர் பகுதிக்கு இன்று 27-10-2024…
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை காந்திபுரம் கோ.புதூர் பகுதிக்கு இன்று 27-10-2024 நேரில் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாகத் துயர் துடைப்பு பொருட்களை வழங்கி, குறைகளைக் கேட்டறிந்தபோது
View original post...
நமது வீரப்பெரும்பாட்டன்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர் 223ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி…
நமது வீரப்பெரும்பாட்டன்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர் 223ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று (27-10-2024), சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக மலர் வணக்கம், வீரவணக்கம் செலுத்திய போது,
View original post...
அவிநாசி சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முடிவை இந்திய ஒன்றியத்தை…
அவிநாசி சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முடிவை இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு கைவிட வேண்டும்!
https://www.naamtamilar.org/qdxx
View original post on X ↗
வீரப்பெரும்பாட்டன்கள் மருது பாண்டியர் நினைவுநாள் மலர் வணக்கம்! மதுரை தெப்பக்குளம்…
வீரப்பெரும்பாட்டன்கள் மருது பாண்டியர் நினைவுநாள் மலர் வணக்கம்!
மதுரை தெப்பக்குளம் | 27-10-2024
செய்தியாளர் சந்திப்பு https://x.com/Seeman4TN/status/1850418597119836177/video/1
View original post on X ↗
அன்னைத்தமிழ் நிலம் அந்நிய ஆதிக்கத்தின் கீழ் அடிமைபட்டு விடக்கூடாது என்பதற்காக…
அன்னைத்தமிழ் நிலம் அந்நிய ஆதிக்கத்தின் கீழ் அடிமைபட்டு விடக்கூடாது என்பதற்காக வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து, இழந்த நிலத்தை மீட்டெடுத்த எங்கள் வீரப்பெரும்பாட்டியார் வேலுநாச்சியார் அவர்களின் வீரமிகு வெற்றித்தளபதிகளாகத் திகழ்ந்தவர்கள் எங்கள்...
அரசியல் மாற்றமெனும் பெருங்கனவோடு ஆருயிர் இளவல் விஜய் அவர்களின் தலைமையில்…
அரசியல் மாற்றமெனும் பெருங்கனவோடு ஆருயிர் இளவல் விஜய் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு சிறக்க என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பேரறிவிப்பு...
411 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் ஆக்கிரமிப்பு; அமைச்சர்…
411 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம் ஆக்கிரமிப்பு; அமைச்சர் இராஜகண்ணப்பன் மீதான அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டின் மீது திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
@CMOTamilnadu @mkstalin
அடக்குமுறைக்கு அஞ்சாமல், அதிகாரத்திற்கு...
கடந்த 2021ஆம் ஆண்டு திமுக அரசு வெளியிட்ட, சிப்காட் தொழிற்பூங்காக்களை…
கடந்த 2021ஆம் ஆண்டு திமுக அரசு வெளியிட்ட, சிப்காட் தொழிற்பூங்காக்களை உருவாக்குவதற்காக 45,000 ஏக்கர் நிலங்களைக் கொண்ட நிலவங்கி அமைப்பதற்கான அறிவிப்பின் அடிப்படையில் சென்னை வண்டலூரில் தொடங்கி மீஞ்சூர் வரையிலான சென்னை வெளிவட்டச்...
தமிழ்ப்பேரினத்தின் மூத்தக்குடியான பழங்குடி சமூகத்தின் உயர்வுக்காகவும், உரிமைகளுக்காகவும், நலவாழ்வுக்காகவும் நீண்ட…
தமிழ்ப்பேரினத்தின் மூத்தக்குடியான பழங்குடி சமூகத்தின் உயர்வுக்காகவும், உரிமைகளுக்காகவும், நலவாழ்வுக்காகவும் நீண்ட நெடுங்காலமாகப் போராடி வருகிற சமூகப் போராளி!
நாம் தமிழர் கட்சியின் வலிமைமிக்க படைப்பிரிவுகளுள் ஒன்றான தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறையின் மாநிலத் தலைவர்...
தமிழ்நாட்டிற்கான தொடர்வண்டித்துறை பணியிடங்கள் கேரளாவுக்குத் தாரைவார்க்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்!…
தமிழ்நாட்டிற்கான தொடர்வண்டித்துறை பணியிடங்கள் கேரளாவுக்குத் தாரைவார்க்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்!
தென்னகத் தொடர்வண்டித்துறையின் தமிழ்நாட்டிற்கான காலிப் பணியிடங்கள் கேரளாவின் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ், முழுக்க முழுக்க கேரள மாநிலத்தவர்களைக் கொண்டு நிரப்பப்படுவதால், தமிழ்நாட்டு...









