தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்! ஆண்டாண்டு காலமாய் அடிமைப்படுத்தப்பட்டு,…
தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!
ஆண்டாண்டு காலமாய் அடிமைப்படுத்தப்பட்டு, அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள ஆதித்தமிழ்க்குடி மக்களின் உரிமை மீட்சிக்கும், உயர்வு எழுச்சிக்கும் போராட வேண்டியது ஒவ்வொரு தமிழ்ப்பிள்ளையின் வரலாற்றுப் பெருங்கடமையாகும்.
சாதியின் பெயரால் அடக்கி...
தமிழர்களின் இசைத்திறனை உலகறியச் செய்த தமிழ்த்தேசிய இனத்தின் ஒப்பற்ற கலை…
தமிழர்களின் இசைத்திறனை உலகறியச் செய்த தமிழ்த்தேசிய இனத்தின் ஒப்பற்ற கலை அடையாளம் - மாபெரும் பேராளுமை - இன்னிசைத்தமிழர் அன்புச்சகோதரர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் திடீர் உடல்நலக்குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தேன். பல...
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூகநீதியும்!
பஞ்சமர் நில மீட்பும்! எனும் மாபெரும் பேரணி - பொதுக்கூட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னின்று நடத்துகிறது.
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின்...
தமிழ்நாடு அரசின் மதுபான விற்பனையில் 1000 கோடிகள் ஊழலென அமலாக்கத்துறை…
தமிழ்நாடு அரசின் மதுபான விற்பனையில் 1000 கோடிகள் ஊழலென அமலாக்கத்துறை குறைத்துக் கூறுவது யாரைக்காப்பாற்ற? பல்லாயிரம் கோடிகள் ஊழல் குறித்து விசாரணை விரிவடைய வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாடு அரசு நடத்தும் மலிவு விலை...
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூகநீதியும்!
பஞ்சமர் நில மீட்பும்!
மாபெரும் பேரணி - பொதுக்கூட்டம்
நாளை 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு
இடம்: புரட்சியாளர்...
அரக்கக் குணமும், இரக்கமற்ற மனமும் கொண்ட அரசு உருவாக்கியுள்ள வெற்று…
அரக்கக் குணமும், இரக்கமற்ற மனமும் கொண்ட அரசு உருவாக்கியுள்ள வெற்று நிதிநிலை அறிக்கை!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாடு சட்டப்பேரவையில் திமுக அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2025-26 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தொலைநோக்கு பார்வையற்ற, மக்களுக்கு...
அன்பு இளவல் இசக்கி கார்வண்ணன் அவர்களது இயக்கத்தில் அன்புத்தம்பி விமல்…
அன்பு இளவல் இசக்கி கார்வண்ணன் அவர்களது இயக்கத்தில் அன்புத்தம்பி விமல் அவர்கள் நடித்து, விரைவில் வெளியாகவிருக்கும் #பரமசிவன்பாத்திமா திரைப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிடுவதில் பெரிதும் மகிழ்கிறேன்.
🔗 https://t.co/DiYaiQmRGC
மண்ணுக்கும், மக்களுக்குமான நற்கருத்துகளைக் கொண்டு ஆகச்சிறந்த படைப்பாக...
தமிழ்த்தேசிய சிந்தனையாளர் பெருந்தமிழர் கோவை செழியன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!…
தமிழ்த்தேசிய சிந்தனையாளர்
பெருந்தமிழர் கோவை செழியன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
தமிழர் வழிபாட்டு உரிமை மீட்க தம்முயிர் ஈந்த ஈகியருக்கு வீரவணக்கம்!…
தமிழர் வழிபாட்டு உரிமை மீட்க தம்முயிர் ஈந்த ஈகியருக்கு வீரவணக்கம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
சென்னை அண்ணா சாலையில் உள்ள ‘மதரஸா ஏ ஆஸம்’ பள்ளிக்கூட…
சென்னை அண்ணா சாலையில் உள்ள ‘மதரஸா ஏ ஆஸம்’ பள்ளிக்கூட நிலத்தைக் கல்வி நிறுவனங்கள் நடத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும்!
@CMOTamilnadu
@mkstalin
300 ஆண்டுகளுக்கு முன் ஆற்காடு நவாப் அவர்களால் இசுலாமியப் பெருமக்களின் கல்வி மேம்பாட்டிற்காக...








