புரசைவாக்கம், திடீர்நகர் திட்டப்பகுதியில் நீண்டகாலமாக கிடப்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள்…
புரசைவாக்கம், திடீர்நகர் திட்டப்பகுதியில் நீண்டகாலமாக கிடப்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை திமுக அரசு எஞ்சியுள்ள ஓராண்டிற்குள்ளாவது நிறைவேற்ற வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
சென்னை எழும்பூர் தொகுதிக்குட்பட்ட புரசைவாக்கம் திடீர் நகர் திட்டப்...
ஐதராபாத்தில் 400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில…
ஐதராபாத்தில் 400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்!
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்திற்கு அருகில் காஞ்சா கச்சிபவுலி பகுதியில் 400 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள...
தமிழர் தன்மானம் காக்கவும், மண்மானம் மீட்கவும் துடிப்புடன் களமாடிவரும் தமிழர்…
தமிழர் தன்மானம் காக்கவும், மண்மானம் மீட்கவும் துடிப்புடன் களமாடிவரும் தமிழர் தேசம் கட்சியின் தலைவர் ஆருயிர் இளவல் கே.கே.செல்வக்குமார் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!
தமிழ்த்தேசிய அரசியலை வென்றெடுக்க என் தோளுக்குத்...
தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரும், தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் முன்னாள்…
தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரும், தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினருமான பெருமதிப்பிற்குரிய ஐயா சொல்லின் செல்வர் குமரி அனந்தன் அவர்களின் திருவுடலுக்கு மலர்வணக்கம் செலுத்தி, அன்புத்தந்தையை...
08-04-2025 அன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் அரங்கில் நடைபெற்ற…
08-04-2025 அன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் அரங்கில் நடைபெற்ற 'பேரன்பும் பெருங்கோபமும்' திரைப்படத்தின் பாடல்கள் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் பங்கேற்று, பாடல்களை வெளியிட்டு வாழ்த்துரையாற்றியபோது,
https://youtu.be/6hVx5Iyz-l0
View original post on X ↗
தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரும், தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் முன்னாள்…
தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரும், தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினருமான பெருமதிப்பிற்குரிய ஐயா சொல்லின் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை...
பன்னாட்டு சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி! விலையைக் குறைப்பதற்குப்…
பன்னாட்டு சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி! விலையைக் குறைப்பதற்குப் பதிலாக, எரிகாற்று உருளை மற்றும் வாகன எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது கொடுங்கோன்மை!
பன்னாட்டு சந்தையில் மசகு எண்ணெய் விலை நான்கு ஆண்டுகளுக்கு பிறகு...
நாம் தமிழர் கட்சி – ஆவடி சட்டமன்றத் தொகுதி, தெற்கு…
நாம் தமிழர் கட்சி - ஆவடி சட்டமன்றத் தொகுதி, தெற்கு மாநகரப் பொறுப்பாளர் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் மதிப்பிற்குரிய ஐயா பிச்சைமுத்து அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும்...
நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை தொகுதி வழக்கறிஞர் பாசறைச் செயலாளர்…
நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை தொகுதி வழக்கறிஞர் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி செந்தில்வேல் அவர்கள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்திய கொடூரர்களுக்கு கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை சட்டமன்றத்...
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தமிழ்ப் பேராயம் சார்பாக…
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தமிழ்ப் பேராயம் சார்பாக மாநில அளவில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான 'சொல் தமிழா சொல்' மாபெரும் பேச்சுப்போட்டியின் இறுதிச்சுற்று இன்று 07-04-2025 செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூரில்...








