முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – சென்னை எழும்பூர் மண்டலத்தைச் சேர்ந்த…

0

நாம் தமிழர் கட்சி – சென்னை எழும்பூர் மண்டலத்தைச் சேர்ந்த எழும்பூர் தெற்கு மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தம்பி விக்கி அவர்களின் தந்தையார் வெங்கட்ராமன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

பாசத்திற்குரிய தந்தையை இழந்துவாடும் அன்புத்தம்பி விக்கி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.

ஐயா வெங்கட்ராமன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

Exit mobile version