திரைப்பட இயக்குநரும், நடிகருமான அன்பிற்குரிய சகோதரர் எஸ்.எஸ்.ஸ்டான்லி அவர்கள் மறைவெய்திய…

திரைப்பட இயக்குநரும், நடிகருமான அன்பிற்குரிய சகோதரர் எஸ்.எஸ்.ஸ்டான்லி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். ஏப்ரல் மாதத்தில், புதுக்கோட்டையிலிருந்து சரவணன் உள்ளிட்ட வெற்றிப்படைப்புகள் பல தந்ததோடு, தம்முடைய இயல்பான நடிப்பினால் ரசிகர்களின்...

ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் ‘ஜாட்’ திரைப்படத்தைத் தடை செய்க! @CMOTamilnadu…

ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் 'ஜாட்' திரைப்படத்தைத் தடை செய்க! @CMOTamilnadu @mkstalin இந்தி மொழியில் வெளியாகியுள்ள ஜாட் திரைப்படம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, தாயக விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. வட...

பொன் ஏர் பூட்டும் திருநாள்! சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்!

பொன் ஏர் பூட்டும் திருநாள்! சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்! View original post on X ↗

சாதி, மதம், மது இந்தப் போதைகளே தமிழினத்தின் மாபெரும் எதிரி!…

சாதி, மதம், மது இந்தப் போதைகளே தமிழினத்தின் மாபெரும் எதிரி! என்று முழங்கிய தமிழ்த்தேசியப் போராளி தமிழரசன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

சாதிய இழிவைத் துடைத்தெறிய போராடாமல் இருப்பதைவிட செத்தொழிவதே மேலானது என்று…

சாதிய இழிவைத் துடைத்தெறிய போராடாமல் இருப்பதைவிட செத்தொழிவதே மேலானது என்று போதித்த புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பெரும் புகழ் போற்றுவோம்! View original post on X ↗

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்பிற்குரிய…

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்பிற்குரிய மாமா நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! @BJP4TamilNadu @NainarBJP View original post on X ↗

தஞ்சாவூர் நடுக்காவேரி காவல்நிலைய வாசலில் இளம்பெண் பொறியாளர் கீர்த்திகா விசம்…

தஞ்சாவூர் நடுக்காவேரி காவல்நிலைய வாசலில் இளம்பெண் பொறியாளர் கீர்த்திகா விசம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. உயிரிழந்த கீர்த்திகாவின் அண்ணன் தினேஷ் தனது தங்கைக்குத் திருமண நிச்சய...

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த சேராம்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு பனையேறிகள்…

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த சேராம்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்புத் தம்பி பனையேறி பாண்டியன் அவர்களின் தலைமையிலும், சேராம்பட்டு ஊர்மக்கள் முன்னெடுப்பிலும் நாளை, 13.04.2025, நடைபெறவிருக்கும்...

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! வக்ஃப் வாரியச் சட்டத்திருத்தத்தைத் திரும்பப்பெற இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்தி மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம். நாள்: 13-04-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இடம்:...

புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும்! @CMOTamilnadu @mkstalin…

புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும்! @CMOTamilnadu @mkstalin புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற நெடுநாள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பது மிகுந்த ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் மிகக் குறைந்த...