மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு #விவசாயி சின்னத்தை…
மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட
நாம் தமிழர் கட்சிக்கு #விவசாயி சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து 10-05-2025 அன்று அறிவித்துள்ளது.
View original post on X ↗
தனது கருத்தியல் வலிமையாலும், அளப்பெரும் அறிவுக்கூர்மையாலும், எவரும் வெல்ல முடியாத…
தனது கருத்தியல் வலிமையாலும், அளப்பெரும் அறிவுக்கூர்மையாலும், எவரும் வெல்ல முடியாத தர்க்க ஆற்றலாலும், பன்னெடுங்காலமாகப் பெற்ற படிப்பறிவாலும், பட்டறிவாலும் தமிழ்த்தேசிய இனத்தின் அறிவுப்பெட்டகமாகத் திகழும் ஒப்பாரும் மிக்காருமில்லா பேராளுமை!
திராவிடத் திரிபுவாதங்களையும், வரலாற்றுப்புனைவுகளையும் ஒருசேர...
ஆண்ட பரம்பரை அடிமை ஆவதா? வீரத்தமிழினம் வீழ்ந்து போவதா? மானத்தமிழினம்…
ஆண்ட பரம்பரை அடிமை ஆவதா?
வீரத்தமிழினம் வீழ்ந்து போவதா?
மானத்தமிழினம் மண்டியிடுவதா?
விழுவது எல்லாம் அழுவதற்கு அல்ல
எழுவதற்கே!
இனப்படுகொலை நாளில்,
வைகாசி 04 | 18-05-2025
ஞாயிற்றுக்கிழமை மாலை 04 மணிக்கு
கொடிசியா திடல் | கோயம்புத்தூர்
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்!
நிதி அளிக்க:...
அன்புத்தம்பி வ.கெளதமன் அவர்கள் இயக்கி, நடிக்கும் #படையாண்டமாவீரா திரைப்படத்திற்காக, முத்தமிழ்ப்…
அன்புத்தம்பி வ.கெளதமன் அவர்கள் இயக்கி, நடிக்கும் #படையாண்டமாவீரா திரைப்படத்திற்காக,
முத்தமிழ்ப் பேரறிஞர் #வைரமுத்து அவர்களின் எழுச்சிமிகு வரிகளில், இசைத்தமிழன் ஆருயிர் இளவல் ஜி.வி.பிரகாஷ் அவர்களின் இசை மற்றும் அன்புத்தம்பி சாம் சி.எஸ். அவர்களின்...
நாம் தமிழர் கட்சி – செங்கல்பட்டு சோழிங்கநல்லூர் மண்டலத்தைச் சேர்ந்த…
நாம் தமிழர் கட்சி - செங்கல்பட்டு சோழிங்கநல்லூர் மண்டலத்தைச் சேர்ந்த மடிப்பாக்கம் மாவட்டச் செய்தித் தொடர்பாளர் அன்புச்சகோதரர் இரமேஷ் வெங்கடேசன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
தமிழ் மண்ணுக்கும், மக்களுக்குமான தமிழ்த்தேசிய...
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற என் அன்பிற்கினிய தம்பி…
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற என் அன்பிற்கினிய தம்பி தங்கைகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
அதே சமயம், தேர்வில் தோல்வியுற்ற என்னருமை தம்பி-தங்கைகளும் சிறிதும் மனம் தளர வேண்டாம்!
தோல்விதான் வெற்றியின் தாய்!
தோல்வி...
#TouristFamily – திரைமொழியில் எழுதப்பட்ட அழகான கவிதை! ஆருயிர் இளவல்…
#TouristFamily – திரைமொழியில் எழுதப்பட்ட அழகான கவிதை!
ஆருயிர் இளவல் யுவராஜ் அவர்களின் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் எம்.ஆர்.பி. எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவன தயாரிப்பில், அன்பு இளவல் இயக்குநர் அபிஷன்...
புதுக்கோட்டை வடகாடு கோயில் திருவிழாவில் சாதிய மோதல்; அரசு இருதரப்பு…
புதுக்கோட்டை வடகாடு கோயில் திருவிழாவில் சாதிய மோதல்; அரசு இருதரப்பு மக்களையும் அழைத்துப் பேசி அமைதி ஏற்படுத்த வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத் திருவிழாவின் போது...
சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சத்தியநாராயண பிரசாத் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த…
சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சத்தியநாராயண பிரசாத் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
நீதிமுறைமைக்கும் பொதுமக்களுக்குமான இடைவெளியைக் குறைக்கும் வகையில் மக்களோடு மக்களாகப் பழகி எளிமையின் அடையாளமாய் திகழ்ந்த நீதியரசர் சத்தியநாராயண பிரசாத் அவர்களின்...
அடங்காதப் பெரும் இனப்பற்றும், அறம் சார்ந்த சீற்றமும் கொண்டு, தமிழ்த்தேசிய…
அடங்காதப் பெரும் இனப்பற்றும், அறம் சார்ந்த சீற்றமும் கொண்டு, தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் முன்களவீரனாகத் தன்னை வரித்துக் கொண்ட என் ஆருயிர் இளவல்!
நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலந்தொட்டு என்னோடு பயணித்து என்னுடைய...









