சென்னையில் தொடர்ந்து 4வது நாளாக உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபடும் தூய்மைப்பணியாளர்களின்…
சென்னையில் தொடர்ந்து 4வது நாளாக உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபடும் தூய்மைப்பணியாளர்களின் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக செவிசாய்த்திட வேண்டும். நாம் தமிழர் கட்சி சார்பாக என் தலைமையில் வரும் ஆடி 25 ஆம்...
நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் தமிழ்த்தேசிய தத்துவத்தின் ஆணிவேராக விளங்கும்…
நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் தமிழ்த்தேசிய தத்துவத்தின் ஆணிவேராக விளங்கும் அனைத்து உயிர்களுக்குமான உயிர்மநேய அரசியலின் ஒரு பகுதியாக, பேசும் திறனற்ற உயிர்களான மரங்களும், ஆடு-மாடுகளும் அழியாமல் பாதுகாக்கும் வகையில் அவற்றின் உயிர்...
நாம் தமிழர் கட்சி – கீழ்ப்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி, சின்ன…
நாம் தமிழர் கட்சி - கீழ்ப்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி, சின்ன ஓலைப்பாடி கிளையைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி தினேஷ் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா க.ஏழுமலை அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர்...
ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் கிங்டம் திரைப்படத்தைத் திரையிடுவதை நிறுத்தாவிட்டால், திரையரங்கை முற்றுகையிட்டு…
ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் கிங்டம் திரைப்படத்தைத் திரையிடுவதை நிறுத்தாவிட்டால், திரையரங்கை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம்!
அண்மையில் வெளியாகியிருக்கும் கிங்டம் திரைப்படத்தில் ஈழச்சொந்தங்களைக் குற்றப்பரம்பரைபோல, மிகத் தவறாகச் சித்தரிக்கும் வகையிலான காட்சியமைப்புகள் இடம்பெற்றிருக்கிற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். கருத்துச்சுதந்திரம்...
இந்திய ஒன்றிய அரசின் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருதினையும், சிறந்த…
இந்திய ஒன்றிய அரசின் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருதினையும், சிறந்த திரைக்கதைக்கான விருதினையும் வென்றுள்ள 'பார்க்கிங்' (PARKING) திரைப்படத்தை எழுதி - இயக்கிய அன்புத்தம்பி இராம்குமார் பாலகிருஷ்ணன் அவர்களுக்கும், திரைப்படத்தைத் தயாரித்த @PassionStudios_...
‘பார்க்கிங்’ (PARKING) படத்தில் அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி கதை மாந்தராகவே…
'பார்க்கிங்' (PARKING) படத்தில் அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி கதை மாந்தராகவே வாழ்ந்த, ஆகச்சிறந்த திரைக்கலைஞர் அன்பிற்குரிய அண்ணன் எம்.எஸ்.பாஸ்கர் அவர்களுக்கு இந்திய ஒன்றிய அரசின் சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து...
வீரப்பெரும்பாட்டனார் தீரன் சின்னமலை மற்றும் அவரது வீரமிகு படைத் தளபதிகள்…
வீரப்பெரும்பாட்டனார் தீரன் சின்னமலை மற்றும் அவரது வீரமிகு படைத் தளபதிகள் வீரப்பெரும்பாட்டன்கள் குணாளன் நாடார், கருப்பன் சேர்வை ஆகியோரின் நினைவுநாளையொட்டி இன்று 03-08-2025 நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக தேனி...
தமிழ்த்திரையுலகின் மூத்த திரைக்கலைஞரும், ஆகச்சிறந்த நகைச்சுவை நடிகருமான பேரன்பிற்கினிய ஐயா…
தமிழ்த்திரையுலகின் மூத்த திரைக்கலைஞரும், ஆகச்சிறந்த நகைச்சுவை நடிகருமான பேரன்பிற்கினிய ஐயா மதன்பாப் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன்.
ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்,...
#பட்டியல்வெளியேற்றமே_பைந்தமிழர்விடுதலை என்ற முழக்கத்தை முன்வைத்து, ஏரும் – போரும் எம்…
#பட்டியல்வெளியேற்றமே_பைந்தமிழர்விடுதலை என்ற முழக்கத்தை முன்வைத்து,
ஏரும் - போரும் எம் தமிழ் மரபென வாழ்ந்த பைந்தமிழ் மக்களான
தேவேந்திர குல வேளாளர் எங்களைப் பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக ஆடி...
தேனி மாவட்டம், அடவுப்பாறையில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டத்தில்… https://www.youtube.com/live/5PsG8gKmEgA?si=2cPUs_DjkwXRt9jH
தேனி மாவட்டம், அடவுப்பாறையில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டத்தில்...
https://www.youtube.com/live/5PsG8gKmEgA?si=2cPUs_DjkwXRt9jH
View original post on X ↗







