முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – சட்டமன்ற இடைத்தேர்தல் – 2026 தாராபுரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்கள்

4

க.எண்: 2026090259
நாள்: 19.09.2026

சட்டமன்ற இடைத்தேர்தல் – 2026 தாராபுரம் சட்டமன்றத் தொகுதி
தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்கள்

வருகின்ற புரட்டாசி 19ஆம் நாள் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும்
தாராபுரம் சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடுகின்ற வேட்பாளர் மு.கார்த்திகா அவர்களை ஆதரித்து தேர்தல் களப்பணியாற்றுவதற்காக திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட கீழ்க்காணும் பொறுப்பாளர்கள் தாராபுரம் தொகுதித் தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
சட்டமன்றத் தொகுதி
தாராபுரம்
தாராபுரம் தொகுதித் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் சஞ்சய்காந்தி, ஈஸ்வரமூர்த்தி, சுரேஷ், புகழேந்தி, இரத்தினசாமி, தனபாலன், லோகநாதன், அரவிந்த்குமார், சேக் பரீத், சச்சிதானந்தம், தமிழ்வாணன், சசிக்குமார், கோகுல், கந்தசாமி, பிரசாந்த், சிவராஜ், பெரியசாமி, பிச்சைமுத்து, பிரேம்குமார், மகுடீஸ்வரன், கார்த்தி, இராஜசேகரன், துரைசாமி, செந்தில்குமார், முத்துக்குமார், சித்ரா, சுமதி, அமுதப்பிரியா, வீரலட்சுமி, சௌந்தர்யா அம்சவேணி, ஜோதிராஜ், தர்மராஜ், நாகராஜ், ஜெயவர்த்தனன்
உடுமலைப்பேட்டை
மடத்துக்குளம்
சுரேஷ்குமார், சரவணன், தனலட்சுமி, பாலமுருகன்
பல்லடம்
ஜெயக்கொடி, சித்ரபிரியா, காளியப்பன் வைர மணிகண்டன், பத்மநாபன், ஈஸ்வரமூர்த்தி
1| பக்கம்

Exit mobile version