முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பிரான்சு தேசத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த அன்புத்தம்பி அழகேந்திரராசா சுஜித்…

0

பிரான்சு தேசத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த அன்புத்தம்பி அழகேந்திரராசா சுஜித் கொக்கி குமார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

இளம் வயதிலேயே தமிழ்த்தேசியத்தின் மீது பெரும் பற்று கொண்டு, சமூகப்போராளியாக, நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளராக களப்பணி புரிந்த என்னுடைய பேரன்புமிக்கத் தம்பி அழகேந்திரராசா சுஜித் அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்யவியலா பேரிழப்பாகும்.

அன்புத்தம்பியை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தாய்த்தமிழ் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரினை பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புத்தம்பி அழகேந்திரராசா சுஜித் கொக்கி குமார் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

Exit mobile version