முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை சட்டமன்றத்…

0

நாம் தமிழர் கட்சி – புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி வெ.குணசேகரன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா நா.மு.வெள்ளைச்சாமி அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.

அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா நா.மு.வெள்ளைச்சாமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version