முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – புரட்சிகர அரசியலை நோக்கி புதிய உறவுகள் இணையும் விழா

16

க.எண்: 2026070229
நாள்: 27.07.2026

அறிவிப்பு:

புரட்சிகர அரசியலை நோக்கி வருகின்ற புதிய உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற ஆடி 17ஆம் நாள் 02-08-2026 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் சென்னையில் (இடம் விரைவில் அறிவிக்கப்படும்) நடைபெறவிருக்கிறது.
மாற்றம் என்பது சொல் அல்ல; செயல்! மாறுவோம்! மாற்றுவோம்!
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி! புரட்சிகர அரசியலை நோக்கி புதிய உறவுகள் இணையும் விழா
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாள்:
ஆடி 17 ஞாயிற்றுக்கிழமை | 02-08-2026 காலை 10 மணிக்கு இடம்: சென்னை (இடம் விரைவில் அறிவிக்கப்படும்)
இவ்விழாவில், கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version