முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திருவெறும்பூர் தொகுதியைச் சார்ந்த செந்தமிழர் பாசறை ஓமன் மூத்த நிர்வாகி…

0

திருவெறும்பூர் தொகுதியைச் சார்ந்த செந்தமிழர் பாசறை ஓமன் மூத்த நிர்வாகி மற்றும் செந்தமிழர் பாசறை வளைகுடா வீரத்தமிழர் முன்னணி தலைவர் அன்புத்தம்பி சித்திக் அவர்களின் தாயார் அம்மா ஷாஜாத்தி பேகம் அவர்கள் இன்று (22-06-2026) மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

ஆருயிர் தாயாரை இழந்து வாடும் தம்பி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா ஷாஜாத்தி பேகம்
அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version