முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – சங்ககிரி சட்டமன்றத் தொகுதி, மகுடஞ்சாவடி…

0

நாம் தமிழர் கட்சி – சங்ககிரி சட்டமன்றத் தொகுதி, மகுடஞ்சாவடி வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த உழவர் பாசறையின் செயலாளர் அன்புத்தம்பி மாரிமுத்து அவர்களின் தாயார் அம்மா லட்சுமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.

அம்மாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா லட்சுமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version