முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி & விருதுநகர் மாவட்டம், நரிக்குடி பகுதியைச்…

0

நாம் தமிழர் கட்சி & விருதுநகர் மாவட்டம், நரிக்குடி பகுதியைச் சேர்ந்த இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை சாந்தி அவர்களின் கணவர் கா.மணிகண்டன் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

உற்ற துணையை இழந்து வாடும் அன்புத்தங்கை சாந்தி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில்பங்கெடுக்கிறேன்.

தம்பி கா.மணிகண்டன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version