முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டு மாணவச்செல்வங்களுக்கு…

0

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டு மாணவச்செல்வங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

தேர்வில் தோல்வியுற்ற மாணவ-மாணவியர் கலங்க வேண்டாம். அன்புப்பிள்ளைகள் சோர்ந்துவிடாது, மனந்தளராது தொடர்ந்து முயற்சி செய்து அடுத்துவரும் துணைத்தேர்வு வாய்ப்புகளின் மூலம் வெற்றி பெற்று, விருப்பமான மேற்படிப்பினைக் கற்க என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!

Exit mobile version