முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – பேருந்து- சிற்றுந்து மற்றும் மகிழுந்து வாகங்கங்களுக்கென தனித்தனியே இரண்டு இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள்

24

க.எண்: 2026050196
நாள்: 18.05.2026

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் இன்று 18.05.2026 பேரெழுச்சியாக நடைபெறவிருக்கும் தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் உறவுகள், தங்களது வாகனங்களைப் பாதுகாப்பாக பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நிறுத்தும் வகையில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பொதுக்கூட்டம் நடைபெறும் மறைமலைநகர் நகராட்சித் திடல் அருகில் பேருந்து- சிற்றுந்து மற்றும் மகிழுந்து வாகங்கங்களுக்கென தனித்தனியே இரண்டு இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உறவுகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு: திடலுக்குள் வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை.
பேருந்து-சிற்றுந்து நிறுத்துமிடம்
மகிழுந்து (மட்டும்) நிறுத்துமிடம்
https://maps.app.goo.gl/uYrzHvjSXE9kr https://maps.app.goo.gl/neFczsX2KvC6R
XF59
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version