முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் உறவுகள் தங்கும் இடம்

18

க.எண்: 2026050195
நாள்: 17.05.2026

சுற்றறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் நாளை 18.05.2026 பேரெழுச்சியாக நடைபெறவிருக்கும் தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் உறவுகள், பெண்கள், குழந்தைகள் தற்காலிகமாக தங்கி ஓய்வெடுத்து, பொதுக்கூட்டத்திற்குச் செல்ல தயாராகும் வகையில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பொதுக்கூட்டம் நடைபெறும் மறைமலைநகர் நகராட்சித் திடல் அருகில் உள்ள டி.வி.வி.பி. திருமண மண்டபத்தில் (DVVP Marriage Hall) குடிநீர், உணவு அருந்தும் இடம், தங்குமிடம், கழிவறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. உறவுகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
https://maps.app.goo.gl/Cuc9UR8gKo8vYpp67
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version