முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்…

0

நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி வீ.கிருஷ்ணகுமார் அவர்களின் தாயார் அம்மா வீ.கிருஷ்ணவேணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

தாயை இழந்து வாடும் தம்பி கிருஷ்ணகுமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர்க்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரில் பங்கெடுக்கிறேன்.

அம்மா கிருஷ்ணவேணி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

Exit mobile version