முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருவாரூர் சட்டமன்றத் தொகுதி கொரடாச்சேரி…

0

நாம் தமிழர் கட்சி – திருவாரூர் சட்டமன்றத் தொகுதி கொரடாச்சேரி ஒன்றிய செய்தித் தொடர்பாளர் அன்புத்தம்பி முகமது மர்ஜுக் அவர்களின் தந்தையார் ஐயா சாகுல் ஹமீது அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

அப்பாவை இழந்து வாடும் தம்பி முகமது மர்ஜுக் அவர்களுக்கும், குடும்பத்தினர்க்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரில் பங்கெடுக்கிறேன்.

ஐயா சாகுல் ஹமீது அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!

Exit mobile version