சட்டமன்றத் தேர்தல் 2026.!
29.03.2026 அன்று, நான் வேட்பாளராக போட்டியிடுகின்ற காரைக்குடி சட்டமன்றத் தொகுதி, புதுவயலில் நடைபெற்ற மாபெரும் பரப்புரை பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய போது.!
காணொளி இணைப்பு: https://t.co/qoLpGfK70r
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி







