சட்டமன்றத் தேர்தல் 2026.!
26.03.2026 அன்று, #நாம்தமிழர் கட்சியின் சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சுரேஷ்குமார், வடக்கு தொகுதி வேட்பாளர் குணசீலா, தெற்கு தொகுதி வேட்பாளர் சோபியா, வீரபாண்டி தொகுதி ராஜேஷ் குமார் ஆகியோருக்கு #விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பரப்புரை மேற்கொண்ட போது.!
காணொளி இணைப்பு:https://t.co/HpGmryfNYJ
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி







