சட்டமன்றத் தேர்தல் 2026.!
25.03.2026 அன்று, #நாம்தமிழர் கட்சியின் தளி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் நரசிம்மன் மற்றும் ஒசூர் தொகுதி வேட்பாளர் ஸ்டாலின் ஆகியோருக்கு #விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பரப்புரை மேற்கொண்ட போது.!
காணொளி இணைப்பு:https://t.co/tfjs1S7T9E
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி





