சட்டமன்றத் தேர்தல் 2026!
24.03.2026 அன்று குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி #நாம்தமிழர் கட்சி வேட்பாளர் இமலன் மற்றும் கே.வி.குப்பம் தொகுதி வேட்பாளர் கலையேந்திரி ஆகியோருக்கு #விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பரப்புரை மேற்கொண்ட போது.!
காணொளி இணைப்பு:https://t.co/DGzlrcuFtA
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி







