முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – சட்டமன்றத் தேர்தல்-2026 பணிகளுக்கான சட்ட ஆலோசகர்கள்

134

க.எண்: 2026030139
நாள்: 18.03.2026

சட்டமன்றத் தேர்தல்-2026 பணிகளுக்கான சட்ட ஆலோசகர்கள்

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மண்ணுக்கும், மக்களுக்குமான உரிமைகள் மற்றும் நலன் சார்ந்த கொள்கைகளையும், திட்டங்களையும் முன்னிறுத்தி தனித்து களமிறங்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது, வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளரின் வேட்புமனுக்களைத் தயாரித்தல், பதிவு செய்தல், வேட்புமனு ஆய்வின் போது சட்ட உதவிகளை வழங்குதல், பரப்புரைகளுக்கான இடம், வாகனம், பாதுகாப்பு, விளம்பரங்கள், போன்றவற்றிற்கான அனுமதி பெறுதல் உள்ளிட்ட சட்டம் சார்ந்த தேர்தல் பணிகளுக்காக மாவட்டவாரியாக சட்ட ஆலோசகர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
தலைமை சட்ட ஆலோசகர்கள்
தொடர்பு எண்

Exit mobile version