தலைமை அறிவிப்பு – காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்

13

க.எண்: 2026030130
நாள்: 13.03.2026

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில்
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்கும் நிகழ்வுகள் (14-03-2026)
வருகின்ற சட்டமன்றத் தேர்தல் 2026-இல் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடவிருக்கின்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் 14-03-2026 அன்று காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்கவிருக்கிறார். அதன் விவரம் பின்வருமாறு,
நேரம்
நிகழ்வு
14-03-2026
காலை 11 மணிக்கு
ஜமாத் அமைப்பினருடன் சந்திப்பு
இடம்
தேவகோட்டை
மாலை 05 மணிக்கு அருள்மிகு முத்து மாரியம்மன் கோவிலில் வழிபாடு காரைக்குடி
இந்நிகழ்வுகளில், கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, கிளை உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version