முகப்பு தலைமைச் செய்திகள்

சுற்றறிக்கை:

3

சுற்றறிக்கை:

சட்டமன்றத் தேர்தல் 2026இல் நாம் தமிழர் கட்சி தேர்தல் பரப்புரைக் கூட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டிய மேடைப்பதாகை வடிவமைப்புகள் தலைமை அலுவலகத்தில் வடிவமைப்பு செய்யப்பட்டு, தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களால் இறுதி செய்யப்பட்ட கோப்புகள் கீழேயுள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டம் நடத்தும் கட்சிப் பொறுப்பாளர்கள் இவடிவமைப்பைத் தரவிறக்கம் செய்து தங்கள் தொகுதி பெயர், வேட்பாளர் தகவல்கள், கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் நாள் ஆகியவற்றை மட்டும் மாற்றம் செய்து கொண்டு பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

https://drive.google.com/drive/folders/1cRIcJFNJlFp7H7SuNmvMWkf6k2kSKkyU?usp=drive_link

2026 கோப்புகள்: https://drive.google.com/drive/folders/1amhCtOgQOdUpdUbLvWn1FkJ-ZCxP5vlv?usp=drive_link

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

Exit mobile version