முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…

0

நாம் தமிழர் கட்சி – திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் வீ.அரவிந்தன் அவர்களின் தாயார் அம்மா வீ.கல்யாணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

தாயை இழந்து வாடும் தம்பி அரவிந்தன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர்க்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரில் பங்கெடுக்கிறேன்.

அம்மா கல்யாணி அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!

Exit mobile version