முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த…

0

எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த ஈரோடு, நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக்கூட்டம் 06-01-2026 மாலை 05 மணியளவில் ஈரோடு, பெருந்துறை சாலையில் அமைந்துள்ள ராயல் எம்பசி உண்டுறை விடுதி (Hotel Royal Embassy) அரங்கில் நடைபெற்றது.

Exit mobile version