முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எம்முயிர்த் தமிழ் காக்க; தம்முயிர் ஈந்த ஈகியரின் நினைவைப் போற்றும்…

0

எம்முயிர்த் தமிழ் காக்க; தம்முயிர் ஈந்த ஈகியரின் நினைவைப் போற்றும்
மொழிப்போர் ஈகியர் நாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சித் தலைமை அலுவலகத்தில் தை 11ஆம் நாள் (25-01-2026) காலை நடைபெற்ற மொழிப்போர் ஈகியர் நாள் வீரவணக்க நிகழ்வு .

🔴நேரலை 25-01-2026 | மொழிப்போர் ஈகிகளுக்கு வீரவணக்கம் | சீமான் செய்தியாளர் சந்திப்பு
Exit mobile version