முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அறமும், ஆற்றலும் கொண்ட விடுதலைப்போராளி..! போரும் சமாதானமும் கண்ட புலிப்படை…

0

அறமும், ஆற்றலும் கொண்ட விடுதலைப்போராளி..!

போரும் சமாதானமும் கண்ட புலிப்படை தளபதி..!

தமிழ்த்தேசியத்தலைவரின் நம்பிக்கைக்குரிய நண்பன்..!

கால்களில் ஒன்றை இழந்த பின்னும் விடுதலை போராட்டத்தை தாங்கி நின்ற தலைமகன்..!

வல்லாதிக்க சூழ்ச்சியில் வீழ்ந்த மானத்தமிழ்மகன்..!

வீரத்தின் விளைநிலம் கேணல் கிட்டுவின் வீரப்புகழ் போற்றுவோம்!

Exit mobile version