தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகக்குழுக் கூட்டம்

19

க.எண்: 2026010059
நாள்: 30.01.2026

‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு’ மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல் களப்பணிகளைத் திட்டமிடுவதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், வருகின்ற தை 23ஆம் நாள் 06-02-2026 காலை 10 மணி முதல் சென்னையில் உள்ள மண்டபத்தில் மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
நாம் தமிழர் கட்சி
மாநில நிர்வாகக்குழுக் கூட்டம்
நாள்:
தை 23 | 06-02-2026 காலை 10 மணியளவில்
இடம்: சென்னை
(மண்டபம் விரைவில் அறிவிக்கப்படும்)
இக்கலந்தாய்வுக் கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி