🔴 தற்போது நேரலையில்…
எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர், தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம் 24-01-2026 தாம்பரம் அன்னை அருள் திருமண மண்டபத்தில் நடைபெற்றுவருகிறது. https://x.com/i/broadcasts/1eaKbjrLrWdKX


