முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி, இளைஞர்…

0

நாம் தமிழர் கட்சி – கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி,
இளைஞர் பாசறை பொறுப்பாளர் அன்புத்தம்பி
பிச்சுவா மணி அவர்களின் தந்தையார்
ஐயா மனோகரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

பாசத்திற்குரிய தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும்,
நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்

ஐயா மனோகரன் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version