முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மலையாளத் திரையுலகின் ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகர் சகோதரர் சீனிவாசன் அவர்கள்…

0

மலையாளத் திரையுலகின் ஆகச்சிறந்த குணச்சித்திர நடிகர் சகோதரர் சீனிவாசன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனத்துயர் அடைந்தேன்.

நடிகர், இயக்குநர், உரை ஆசிரியர் என்று பன்முகத்திறன் கொண்ட படைப்பாளி சகோதரர் சீனிவாசன் அவர்களின் மறைவு மலையாளத் திரையுலகிற்கு ஏற்பட்டுள்ள ஈடுசெய்யவியலாத பேரிழப்பாகும். அவருடைய மறைவால் துயருற்றுள்ள குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.

சகோதரர் சீனிவாசன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

Exit mobile version