தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சி மாநிலப் பொதுக்குழுக் கூட்டம்

5

க.எண்: 2025121009

நாள்: 09.12.2025

அறிவிப்பு:

நாம் தமிழர் கட்சி
மாநிலப் பொதுக்குழுக் கூட்டம்தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி

நாள்: மார்கழி 12 | 27-12-2025 காலை 10 மணியளவில்

இடம்:
சென்னை
(மண்டபம் விரைவில் அறிவிக்கப்படும்)

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற 27-12-2025 அன்று காலை 10 மணியளவில் சென்னையில் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

இப்பொதுக்குழுக் கூட்டத்திற்கான அழைப்பு கிடைக்கப்பெறும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழ் கடிதம் மற்றும் உறுப்பினர் அட்டையுடன் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

 

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி