முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியைச்…

0

நாம் தமிழர் கட்சி – இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி ரா.காளிதாஸ் அவர்களின் தாயார் அம்மா ரா.உண்ணாமலை அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.

ஆரூயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்

அம்மா ரா.உண்ணாமலை அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version