முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி கிழக்கு…

0

நாம் தமிழர் கட்சி – கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி கிழக்கு மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி விஜய் ஆனந்த் அவர்களின் பாட்டனார் மாணிக்கம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஐயாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பி விஜய் ஆனந்த் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா மாணிக்கம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version