முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வாக்குரிமையைப் பாதுகாப்போம்! வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிர திருத்தத்தை…

0

வாக்குரிமையைப் பாதுகாப்போம்!

வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிர திருத்தத்தை உடனடியாக நிறுத்தக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பாக, இன்று கார்த்திகை 01ஆம் நாள் 17-11-2025 சென்னை, எழும்பூரில் உள்ள இராஜரத்தினம் விளையாட்டுத் திடல் அருகில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

https://t.co/0mH18nHwBw

Exit mobile version